Sunday, 5 February 2012


Posted: 24 Jan 2012 09:22 AM PST
§  அநியாயம் என்பது வாழ்க்கையோடு இணைந்த ஒரு பாகம்.
§  ஒரு மனித மனதால் எதை நினைத்து, நம்பி, அதற்காக செயல்பட முடியுமோ, அதை நிச்சயம் அடைய முடியும்
§  பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.
§  நாம் முழு ஆனந்தத்துடன் பிறந்தாலும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தைத் தேடும் பிச்சைக்காரர்களாக வாழ்கிறோம்.
§  தேடுவது எனபதே சந்தோஷம் தரும் விஷயம். நீங்கள் இங்கு, இப்பொழுது சந்தோஷமாக இல்லை யென்றால் எங்கும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கமுடியாது.
§  வெறுப்பு மனதை குப்பையாக்குகிறது. அமைதி அதை தூய்மையாக்குகிறது



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRTH7RSZc7l6x3uR8VkVz17BvIsd0TvyB1KRB8zCNe1RJVwAuGkKmTc6ohl16TLL2rKPBFkR_NsduYeWTrPX30qv7jGBGXJ3OG15eBDMkkCt-9WlrvNCE3Y1vThyFqndCns5DjxVLzWgg/s320/life.jpg

§  விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் சிறந்த ஆசான்
§  நம்மை மாற்றி கொள்வோம். பிறகு பாருங்கள் உலகம் உங்களுக்கு சுவாரசியமான விளையாட்டாகும்.
§  ஞானம் பெறாதவர்களுக்கு எந்தச் செய்தியும் நல்ல செய்தியல்ல.
§  நாமே விதித்துக் கொண்ட வாழ்க்கை முறையால் வாழ்க்கையை அநாவசியமாகக் குழப்புகிறோம்.
§  முடிவே இல்லாதவை பிரபஞ்சம் மற்றும் காலம். இதில் நாம் எங்கு இருக்கிறோம்.
§  மனிதன் தன்னுடைய கர்பனை உருவத்திற்கு பலியாகுபவன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmkZg2EfZES9XK25-2Wu7qgoi4RChxlk2sdZ6QyJo8HPPR4t6z4mzKW8Td8ljklndbAh0jgn_cpEOJ59WFJdEaT2Peiads7ulEJAQ6VG_FuxynCu0zTA2zqln3k10EeBoYu3Jb7_r9b2A/s320/monkey.jpg


§  பல சமையங்களில் ஒரு நண்பனை இழக்கும் வரை அவரை நாம் அடையாளம் காண்பதில்லை.
§  தோல்வியின் சிதைகளுக்கிடையே துக்கம் வசித்திருக்கும்.
§  மிக தாழ்வான சுய கவுரவம் உலகத்தை நரகமாக்கும்.
§  மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்
§  வாழ்க்கையில் திரும்ப வராத மூன்று சொல் 1.பேசிய வார்த்தைகள் 2. தவறவிட்ட சந்தர்ப்பங்கள், 3. இழந்த ஒரு கணம்
§  ஒரு கூர்மையான மனது எந்தக் கதவையும் திறக்கும். ஒரு சோம்பலான மனதுக்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.
§  படித்த சிந்தனை துளிகள்

No comments:

Post a Comment