Sunday, 5 February 2012


Posted: 23 Jan 2012 05:00 AM PST
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHzFL5uoOwQ4fjdyYEAWTKGGJ3oCsfXf-GK7PFa-sjhgUx3pvFKeLhp58bfexYDzgxDelCOg61fmOv8Ia6IDO3P52jmKahc97RaiRb7Qpvw9_yMFy5s3PhDKyJ4PnX0FVUXsLO36n_1hw/s400/2011-09-29+10.10.03-1649801.jpg
தேவையான பொருட்கள்:


§  உதிரியாக வடித்த பாஸ்மதி சாதம் - 2 கப்
§  தக்காளி - 1/4 கிலோ
§  வெங்காயம் 1 .
§  முந்திரி பருப்பு - 10
§  வெள்ளை எள்ளு - 1 ஸ்பூன்.
§  மிளகாய்த்தூள் - 1 அல்லது
§  உப்பு - ருசிக்கேற்ப
§  நெய் - தேவைக்கு
§  தாளிக்க -
§  கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை:

§  வாணலியில் முதலில் நெய் ஊற்றி முந்தரி, எள்ளு, தனித்தனியாக
§  போட்டு வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
§  அதே வாணலியில் நெய்/எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம் போட்டு
§  நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
§  பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
§  தக்காளி நன்கு வெந்தபின் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTznL_KXXOWx990zvyaZZCN7N-H6Hd2E-pVfnmBDXAtQEz7cJP36Rf3gG9824_Cq2lLBAKsjCw2vGz00RnycRBnRoA_DCBVXv7-xkI1Y3CfDm-i2moRLd-tNnOvrISPCczNkP9NE7lWRY/s400/2011-09-29+10.10.03.jpg
§  நன்கு வெந்ததும் பாஸ்மதி சாதத்தைப் போட்டு கலந்து கொத்துமல்லி
§  தூவி, பொறித்த முந்திரி, எள்ளு சேர்த்து இறக்கினால் சூப்பரான சுவையான தக்காளி சாதம் ரெடி!!!
§  என்றும் நட்புடன் உங்கள்
http://signatures.mylivesignature.com/54488/247/3407A55F8FBB429187741A4CA6F46FEB.png

No comments:

Post a Comment